தூதுவளையில் அடங்கியுள்ள நன்மைகள்

மூலிகை தன்மை கொண்ட தூதுவளைக் கீரையில் நிறைந்துள்ள நன்மைகள் குறித்து இங்கு காண்போம். தூதுவளைக் கீரை மட்டுமின்றி அதன் இலைகள், தண்டு, காய், இதன் பூக்கள் வரை எல்லாமே மருத்துவ குணங்களை கொண்டவை ஆகும். இந்த கீரையில் புரதம், கொழுப்பு, தாதுச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இது எளிதாக எல்லா இடங்களிலும் பரந்து வளரும் தன்மை கொண்டது. தூதுவளையின் நன்மைகள் ஆஸ்துமா ஆஸ்துமா நோயை குணமடைய செய்யும் வல்லமை தூதுவளைக்கு உண்டு. இதன் … Continue reading தூதுவளையில் அடங்கியுள்ள நன்மைகள்